Wednesday, August 30, 2006

29 : என்ன கொடுமை இது சரவணன்...


Photobucket - Video and Image Hosting

7 comments:

கைப்புள்ள said...

:)

அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா.

ராசுக்குட்டி said...

கைப்பு -> அதுவும் சரிதான்!

வேந்தன் said...

ஒரு சின்ன காமெடி பண்ணா உங்களுக்கு பிடிக்காதே!

ராசுக்குட்டி said...

வேந்தன், காமெடியாத்தானே எடுத்துக்கிட்டீங்க... அப்ப சரி!

இந்த போஸ்டர பாத்தவன்னே விஜயகாந்த் கூட இதான் கேட்டுருப்பாருன்னு நினைக்கிறேன்!

"என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலயே?"

ராசுக்குட்டி said...

test!

கதிர் said...

குட்டிப்பசங்க இஸ்கூல்ல மாறுவேச போட்டிக்கு விளையாடறத விட கேவலமா இருக்கு!!

எந்த நம்பிக்கைல இத கொண்டு போய் தெருவில வைக்கிறானுங்கன்னு ஒண்ணும் புரியலை.

பொது மக்களை கேணப்பசங்கன்னு நெனச்சிட்டு இருக்காங்களா?

வல்லிசிம்ஹன் said...

யாருமே ஒண்ணும் கண்டுக்க மாட்டாங்க.
அது ஒரு தைரியம்.
கண்டாலும் எதிர்ப்பு காட்ட மாட்டார்கள்.
சனநாயகம் வாழ்க.
இந்தப் போஸ்டர் வந்து இரு மாதங்களுக்கு மேல் இருக்கும்.