Wednesday, August 02, 2006

12 : மூன்று...முப்பது...மூப்பது

வலையுலகப் பிதாமக்கள் பதிவு பதிவா போட்டப்ப கூட நம்பலீங்க... சர்ச்சைக்குரிய பதிவு போட்டால் பின்னூட்டச்சத்து கிடைக்கும்னு... பாருங்க இன்னிக்கு உண்மையாகிப் போச்சுது! இன்னாடா இருபதுக்கே சலம்பலான்றீங்களா, நம்ம எழுத்துத் திறமை(?)க்கு இதுவே அதிகம்தானுங்களே!


வாழ்வின் உன்னத விஷயங்கள் மிகச் சாதாரணமானவை அப்படின்னு சும்மாவா சொன்னாங்க... கருப்பு வெள்ளை-ல வாழ்க்கைய சொல்லிருச்சு பாருங்க மேல உள்ள படம்! (To put life in black and white)

5 comments:

நாமக்கல் சிபி said...

மிடில் ஆர்டர்ல கலக்குவீங்க போலிருக்கே!

Anu said...

ராசு
1,2,4 வது படம் ok
ஆன 3வது எல்லாருக்கும் பொருந்துமா என்ன.

ராசுக்குட்டி said...

அப்பாவித்தமிழா...தமிழ்முரசு மாதிரி மட்டமாவா இருக்கு

சிபி... இண்டியன் மிடில் ஆர்டர் மாதிரியா

அனிதா... அது அப்படி இல்லிங்க... தாய்ப்பால் இல்லாம புட்டிப்பால் குடிச்சா, இளநீர் பதநீரெல்லாம் வுட்டுபுட்டு அக்காமாலா, கப்சி குடிச்சா, பத்தும் பத்தாதக்கு சோமபானமும் குடிச்சா... கடைசிக்கு ட்ரிப்ஸ்தான் அப்டின்றது இந்த படத்தோட தாத்பர்யம்!

கருத்து சொன்ன ராஜ்மோகனுக்கும் நன்றி!

Anonymous said...

title misses something here..

moonu
"pathimoonu"
muppathu
mooppathu

ippadi irunthirukkalaamo???

ராசுக்குட்டி said...

Guru,

unmaidhan... nanraagathaan irundhirukkum!