Wednesday, August 23, 2006

23 : மாசி மாசந்தான்... கெட்டி மேளதாளந்தான்

Photobucket - Video and Image Hosting

இதனால் சகலமானவர்களுக்கும் சொல்லிக்கிறது என்னன்னா... மைக் செட் கட்டியாச்சு,ரெக்கார்ட் போட்டாச்சு, நமக்கு மைக் செட்ட கட்டுனாலே ஊர்க்காவலன்.ல தலைவருக்காக ராதிகா பாடுற "மாசி மாசந்தான்..." ஞாபகத்துக்கு வந்துரும். சரி கொசுவத்தி கொழுத்தாம விஷயத்துக்கு வந்தர்றேன். கீழ உள்ள > பட்டன தட்ட வேண்டியதுதான்... தேன்கூடு போட்டிக்கு ராசு எழுதுன புதுக்கவிதையை கேட்கலாம்!

அனிதா நன்றிகள் பல!


powered by ODEO

நினைத்தாலே இனிக்கும்ல வர்ற "அன்பரே..." அப்டின்றா மாதிரி இருக்கா அப்ப இங்க தட்டிப் பாருங்க...

கீழ சுட்டுங்க கவிதையை பார்க்க!
பாதுகாப்பு உறவு - போதும் காப்பு உதறு

பிடிச்சுருக்கா இங்க வந்து ஓட்டுப் போடுங்க

இன்னும் தெரியணும்னா நேத்து நம்ம பேசுனமே அத ஞாபகத்துக்கு கொண்டுவாங்க

சந்திப்போம் சீக்கிரமே... அதுவரைக்கும் வ்வ்வ்வர்ர்ர்ட்ட்ட்டா...

6 comments:

Anu said...

coco
aaru padivu pooda na ungala azhaikkaren
check this out
http://pavanitha.blogspot.com/2006/08/blog-post_115616188667298667.html

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

உங்க கவிதை அனிதா அவர்களில் குரலில் வித்தியாசமான பரிமாணத்தில் நன்றாக இருந்தது. ஆனா கவிதை கொஞ்சம் நெகடிவா இருக்கற மாதிரி ஒரு பீலிங்.

ராசுக்குட்டி said...

அபி -> இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல...

அனிதா -> ஆறு பதிவா...ஏற்கனவே அவந்தான் ஃபுல்லா எழுதிகிட்டு இருக்கான்...ஹ்ம்ம்... நடத்துங்க நடத்துங்க!

குமரன் -> உறவுகளைப் பற்றி Negative feeling உள்ள மகளுக்கு அறிவுரை கூறுகிற அம்மா வரிகள் மற்றும் முடிவு positive feel தரலயா என்ன?

Boston Bala said...

அனிதா குரல் அட்டகாசம். அம்மாவுக்கு ஒரு ஏற்றமும், மகளுக்கு ஒன்னொரு இறக்கமும் கொடுத்து (அல்லது வெவ்வேறு குரல்கள்) ஒலிக்க விட்டால், மேலும் சிறப்பாக இருக்கும்.

-----கோகோ நீ உண்மையிலேயே பிரச்சார பீரங்கிதான்... -----

;-)

கதிர் said...

ஒரு ஓட்டுதானய்யா, போட்டுடுறேன்,
அதுக்காக இப்டி மைக் வச்சி ஆதரவு திரட்டறது எல்லாம் அதிகமா தெரியுது.

ஆளுங்கட்சி லெவல்ல இருக்குய்யா உம்ம பிரச்சாரம்!

கதிர் said...

//என்ன தம்பி எந்த ஊரு நீங்க...//

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"