Tuesday, August 29, 2006

28 : பட்டைய குத்தணும்... சட்டைய மாத்திட்டேன்!

பொசுக்குன்னு நமக்கு ஒரு பதக்கத்த குடுத்துட்டாங்க! அதுக்கேத்த மாதிரி நம்ம தளமும் இருக்கணுமில்ல... அதான் மாத்திட்டேன்.

நல்லா இருக்கா என் வலைப்பூவின் புதிய தோற்றம்!

இருக்கு இல்லைன்னு ஒரு வரி சொன்னீகன்னா சந்தோசப் படுவேன்!

வ்வ்வ்வர்ர்ர்ட்ட்ட்டா

13 comments:

Anu said...

kalakkals..
super star photova potta bode nenachen...avaru photova potta vodane paru...websiteke azhagu vandiduchu

Anonymous said...

good

சென்ஷி said...

supper...

keeep iittt uppp

senshe-kathalan

Udhayakumar said...

template நல்லா இருக்கு. எங்க உஷார் பண்ணுனது...

ராசுக்குட்டி said...

நன்றி அனிதா, தலைவர் படம் போட்டதுனாலதான் சூப்பரா இருக்கு பக்கமே
நன்றி அனானி, சென்ஷே,
உதய்... காஸ்-ட்ட இருந்து சுட்டது இந்த வார்ப்புரு!

நாமக்கல் சிபி said...

ரொம்ப நல்லா இருக்கு ராசுக் குட்டி!

நாமக்கல் சிபி said...

Raasukutti,
Check whether the comment is coming now :)

நாமக்கல் சிபி said...

வந்துடுச்சிங்கோ!!!

இனிமே கலக்கல்தான் :-))

ராசுக்குட்டி said...

நன்றி சிபி...

அட ஆமாம்! அதிசயத்திற்கு நன்றி, பாலாஜி!

நாமக்கல் சிபி said...

ஆம்! மறுமொழிப்பட்டியலில் வந்துவிட்டது!

கதிர் said...

"ரொம்ப ரொம்ப நல்ல நல்லா" இருக்குங்க உங்க புது சட்டை

வல்லிசிம்ஹன் said...

ராசுக்குட்டி,
உங்க பதிவு பார்க்கும்போது
இப்படியெல்லாம் செய்ய முடியுமானு அதிசயமா இருக்கு. வெரி குட் லே அவுட்.
தற்போதைய தமிழ்ச்சொல் தூள்னு நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

ராசுக்குட்டி said...

நன்றி தம்பி!

வள்ளி -> லே-அவுட்-லில் கலக்க பலர் உள்ளனர்... என்னுடையது நன்றாக இருப்பதாக சொன்னதற்கு நன்றி