Wednesday, August 02, 2006

13 : வலைப்பூ நண்பர்களுக்கு



உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!

நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன்...

8 comments:

நாமக்கல் சிபி said...

ராசுக்குட்டி,

உங்களுக்கும் எனது நண்பர் தின வாழ்த்துக்கள்!

Anonymous said...

wish u the same

கோவி.கண்ணன் [GK] said...

உங்கள் நட்பு ஒரு இரும்பு பிடிபோல் இருக்கிப் பிடிக்கிறது... படம் நல்லா இருக்கு ... நண்பர் தின வாழ்த்துக்கள் :))

Anu said...

நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன்...

G Gowtham said...

வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பரிசும்?!

கார்த்திக் பிரபு said...

நண்பர்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிரது,இது எப்போதிருந்து கொண்டாடபடுகிரதூ என்று சொன்னால் நல்லாயிருக்கும் ..வாழ்த்துகள்

உங்கள் நண்பன்(சரா) said...

ராசுக்குட்டி,
உங்களுக்கும் எனது நண்பர் தின வாழ்த்துக்கள்!


அன்புடன்...
சரவணன்.

ராசுக்குட்டி said...

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி!

கோவி.கண்ணன் -> நன்றி, இறுக்கமாக இருக்கட்டும் நட்பு என்றுதான்

அனிதா -> உடன்....

கௌதம் -> நன்றி பரிசுக்கும் வாழ்த்துக்கும்!

கா.பி -> ஆராய்ச்சிக்குரிய தலைப்பை கொடுத்துவிட்டீர்கள்... சீக்கிரமே பதிவிடுகிறேன்!

வரா, அனானி நன்றி!

சரவணன் பெயரே வாழ்த்துகிறதே! வாழ்த்து கூடுதல் மகிழ்ச்சியே!

எல்லோரும் மன்னிக்கவும், தாமதத்திற்கு!