Thursday, October 05, 2006

48 : சர்தார்ஜி ஜோக்குகள், கற்பனையோடு முடிந்துவிடுவதில்லை!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........



ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........
Corrected மச்சி \/

5 comments:

வடுவூர் குமார் said...

இதைப்போல் சில படங்களில் வந்திருந்தாலும் இது நம்ம வீட்டில் நடக்கிறமாதிரி இருக்கு.பாவம்.
நடிப்பு தானே??

நாமக்கல் சிபி said...

நன்றாக நடித்துள்ளீர்கள் ராசுக்குட்டி!

:-))

Boston Bala said...

நீங்களே இயக்கியதா!?

ராசுக்குட்டி said...

எனக்கு மடலில் வந்தது இந்தக் குறும்படம்.

குமார் -> கடைசியில் கடுப்பில் போனை எறிவதைப் பார்த்தால் நடிப்பு போல் தோன்றவில்லை!

சிபி -> நானா... சரிதான், உங்களை சந்திக்கும்போது ஜாக்கிரதையாகத்தான் இருக்கனும் போல இருக்கே

பாலா -> நான் 'சுட்டு'ப் போட்டதால் ஷூட் பண்ணிப் போட்டதுபோல் இருக்கிறதோ என்னவோ??

Anonymous said...

HA ha , paavam avar kaathu :)