Friday, December 08, 2006

57 : திருவரங்கத்தில் பெரியார் சிலை! - என் இரண்டனா

Photobucket - Video and Image Hosting

அட இதப்பார்றா!

14 comments:

Anonymous said...

Paarthaachu.. Aprom??? Enna solla vareeega???

நாமக்கல் சிபி said...

அது சரி!

இந்தியன் ரெயில்வே வலைத்தளத்தில் விமான சேவை விளம்பரம். அதுவும்
ரயில் பயணத்தை மறந்து விடுங்கள் என்றா!

:))

ரவி said...

எனக்கு ஒன்னும் தெரியல்லியே....படம் ஏதாவது போட்ருக்கீங்களா ?

சிவமுருகன் said...

எனக்கு ஒன்னும் தெரியவில்லை.

விளக்கவும்

ராசுக்குட்டி said...

அனானி -> அதான் நம்ம சிபியானந்தா தெளிவா சொல்லிருக்காரே

ராசுக்குட்டி said...

சிபி -> வருகைக்கு நன்றி இப்போதைக்கு ஒரு சிரிப்பான் மட்டும் :)

ராசுக்குட்டி said...

செ.ரவி. படம் நன்றாகத் தெரிகிறதே என்ன பிரச்சினை என்று தெரியவில்லை மீண்டும் முயற்சியுங்களேன்

ராசுக்குட்டி said...

சிவமுருகன் -> படம் தெரியலயா நான் என்ன சொல்ல வர்றேன்னு தெரியலயா? விளக்கவும்!

நாமக்கல் சிபி said...

இந்தியன் ரயில்வேயின் இணையத்தளத்தில் கீழ்ப்பகுதியில் பாருங்கள். சிகப்பு வண்ணத்தில் வட்டமிடப்பட்டிருக்கும் விளம்பரமே இப்பதிவின் உட்கருத்து!

தளத்துன் கீழ்ப்பகுதி நீலநிறத்திலும், சுட்டிக்காட்ட பயன்படுத்திய வட்டம் சிகப்பு நிறத்திலும் இருந்ததால் சரியாகத் தெரியவில்லை!



இந்தியன் ரெயில்வே வலைத்தளத்தில் விமான சேவை விளம்பரம். அதுவும்
ரயில் பயணத்தை மறந்து விடுங்கள் என்று!


பதிவை அனைவரும் பார்வைட வேண்டுமென்று இன்றைய ஹாட் டாபிக்கை தல்லைப்பாகச் சொல்லியிருக்கிறார். சரிதானே ராசுக் குட்டி!

ராசுக்குட்டி said...

நீங்க மெய்யாலுமே அப்பாவித் தமிழர்தான். என் கருத்தே அவர்களுக்கு ஆதரவாகத்தானே!!

ராசுக்குட்டி said...

சிபி சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் எல்லாரும் படிக்க வேண்டுமென்பதற்காக மட்டும் சொல்லவில்லை. ரயில்வே துறையினர் விமானசேவைக்கு கொடுத்த இடத்தை பெரியாருக்கு நாம் கொடுத்தால் என்ன என்ற கேள்வியை எழுப்புவதற்காகவே அந்த தலைப்பு. நீங்கள் சொன்னதுபோல் சிவப்பு வட்டம் தெரியாததால் நிறையபேருக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்

Anonymous said...

இந்தியன் ரெயில்வே வலைத்தளத்தில் விமான சேவை விளம்பரம் தவறில்லை. ஆனால் விமான நிறுவனம் தன்னுடைய இடத்தில் ரெயில்வே விளம்பரம் செய்ய அனுமதிக்குமா என்பது சந்தேகமே!

ராசுக்குட்டி said...

அனானி உங்க கேள்வியை சாய்ஸில வுட்டுர்றேன்.

ரவி said...

அன்பு நன்பரே !!!!

எப்போதும் நான் எடுக்கும் முயற்ச்சிக்கு ஆதரவளிக்கு நீங்கள், நான் எடுத்திருக்கும் இந்த முயற்ச்சிக்கும் ஒரு சிறிய பின்னூட்ட கயமை செய்து ஆதரவளிக்கவேண்டும்..

அன்புடன்,
ரவி

http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_20.html